Monday, November 23, 2009

Prabhudeva, Jayam Ravi, Shruti Hassan Movie Ich Latest Details////

Ich tamil movie details, Ich tamil movie stills,Prabhudeva Ich movie wallpapers, Jayam Ravi, Shruti Hassan ich movie pics, Shruti Hassan Ich Movie Latest Details, ich film gallery, icch tamil latest movie images, ich new tamil movie posters, paris movie title changed into ich
http://www.extramirchi.com/wp-content/uploads/2008/06/shrutihassan_hardrockcafe.jpg
பா‌ரிஸ் படப் பெயர் மாற்றம்

பிரபுதேவா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படத்தை கல்பாத்தி எஸ் அகோரம் தயா‌ரிக்கிறார். தில்லாலங்கடிக்குப் பிறகு ஜெயம் ரவி நடிக்கும் படம் இதுவாகவே இருக்கும் என்கிறார்கள். (அப்படீன்னா, அமீ‌ரின் கண்ணபிரான் என்ன ஆச்சு?)

இந்தப் படத்துக்கு முதலில் பா‌ரிஸ் என்று பெயர் வைத்திருந்தனர். படத்தின் முக்கியமான காட்சிகளை பா‌ரிஸில் எடுப்பதாகவும் திட்டமிட்டிருந்தனர்.

தற்போது படத்தின் பெயரை இச் என்று மாற்றியுள்ளனர். மேலும் கதை நடக்கும் இடத்தையும் பா‌ரிஸிலிருந்து அமெ‌ரிக்காவுக்கு மாற்றியிருக்கிறார்கள்.

ஹீரோயின் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.


There have been reports floating in Kollywood that Prabhu Deva has titled his next project with Jayam Ravi as Ich. While reports do not confirm any news about who would play the heroine in the film, there are strong rumors that Shruti Haasan is in the race and may have signed up for the role.

Prabhu Deva has already begun the groundwork for Ich and has flown to the US to scout for suitable locations. Sources aver that a major part of Ich will be shot in the US.

No comments:

Post a Comment

Followers