மீண்டும் வர்றார் வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ்நாயகன் வெற்றிக்குப் பிறகு பஞ்ச் டயலாக்கும் பறந்து பறந்து சண்டையுமாக தமிழ் சினிமாவை கூறு போடுவார் என்று பயந்ததற்கு மாறாக சினிமா பக்கமே திரும்பவில்லை, ஜே.கே.ரித்தீஷ்.இந்த எட்டாவது வள்ளலுக்கு எம்.பி. சீட் கொடுத்து பாராளுமன்றத்துக்கு திசை மாற்றிவிட்டதற்கு, தமிழக மக்கள் முதல்வருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு விழா நடத்த வேண்டும்.பெரிய திரையை மறந்தாலும்
No comments:
Post a Comment