65 கோடி வசூல் படம்... ஐயோ, குய்யோ கதையாசிரியர் ஆந்திராவில் 65 கோடியை வசூல் செய்து தென்னகத்தையே திகைக்க வைத்திருக்கிறது மஹதீரா. இந்த வெற்றி குறித்து எங்கு திரும்பினாலும் ஒரே பேச்சு. ஆச்சர்யங்கள். ஆனால், மென்னவன் ஒருத்தன், தின்னவன் வேறொருத்தன் என்ற மாதிரி, திக்குமுக்காடி கிடக்கிறார் ஒருவர். அவர்தான் இந்த கதைக்கு சொந்தக்காரான காந்தி கோபால். வாழையை தாரோடு தாரை வார்த்துவிட்டு, கட்டை விரலை சூப்புவது
No comments:
Post a Comment