Friday, December 18, 2009

Vadivelu, Santhanam Enjoyed Thillalangadi Shooting In Malaysia

வடிவேலு சந்தானம் அலப்பறை... மகிழ்ச்சிக் கூத்தாடிய மலேசியாதமிழகத்திலிருந்து மலேசியா வரும் சுற்றுலா பயணிகளை மட்டுமல்ல, படக்குழுவினரையும் வெற்றிலை பாக்கு வைக்காத குறையாக மதிக்கிறது மலேசிய அரசு. அதற்கு லேட்டஸ்ட் உதாரணம் தில்லாலங்கடி. பில்லா படத்தை தொடர்ந்து சுமார் பாதி படத்தை மலேசியாவில் படமாக்கியிருக்கிறார் டைரக்டர் ராஜா.நினைச்சா டிராபிக்கை நிறுத்தி ஷ§ட் பண்ணுகிற கெட்ட பழக்கம் நம்ம ஊரில் உண்டு.

No comments:

Post a Comment

Followers