Friday, December 18, 2009

Ivar Latest Tamil Movie Shooting Spot

நிஜ டாஸ்மாக்கில் ஷ¨ட்டிங்... ஸ்டடியாக ஒரு படப்பிடிப்புஒருபக்கம் திருவண்ணாமலை தீப திருவிழா, மறுபக்கம் அதே ஊர் டாஸ்மாக்கில் குடிவிழா. (நிஜமான குடிமகன்கள் மத்தியில் கேமிராவை ஒளித்து வைத்து ஷ§ட்டிங் எடுத்தார்களாம்) இரண்டையும் படமாக்கியிருக்கிறார்கள் ஐவர் என்ற படத்திற்காக. பருத்தி வீரன், சுப்ரமணியபுரம் படங்களுக்கு பிறகு நிறைய யதார்த்த படங்கள் வர ஆரம்பித்திருக்கிறது. ஐவர் அந்த டைப் படம்தானாம்.

No comments:

Post a Comment

Followers