Friday, December 18, 2009

Shruthi Haasan Acting with Jeyam Ravi In Prabhudeva Movie

நயன்தாரா போ போ... ஸ்ருதியே வா...வா...சென்னைக்கு வந்தால் கூட, நைசாக வந்து சைசாக எஸ்கேப் ஆகிவிடுகிறார் நயன்தாரா. (திருமதிக்கு பயந்துதான் செல்வியின் எஸ்கேப்) இந்த லட்சணத்தில் ஜெயம் ரவி நடிக்க, பிரபுதேவா இயக்கும் படத்தில் தன்னையே ஹீரோயினாக போட வற்புறுத்தி வருகிறார் என்று எழுதியிருந்தோம். இதற்கு ஜெயம் ரவியும் ஒப்புக் கொள்ளவில்லை. இந்த நிலையில்தான் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தி ஆச்சர்யத்தை

No comments:

Post a Comment

Followers